அமெரிக்க என்றாலும்..........


படம்: சந்தோஷ் சுப்பிரமணியம்
இசை: தேவிஸ்ரீபிரசாத்





அமெரிக்க என்றாலும் ஆண்டிப்பட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா (2)

ஒன் டே க்ரிக்கெட் போயாச்சு 20 20 வந்தாச்சு
ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா

முருகா முருகா ஓ மை முருகா
ஒன்னப் போல ரெண்டு பொண்ணா
நாங்க கேக்குறோம்
முருகா முருகா ஓ மை முருகா
ஸிங்கில் பொண்ண ஓ.கே பண்ண
செத்து பொழைக்கிறோம்

லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல்
ஹே லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல்

அமெரிக்க என்றாலும் ஆண்டிப்பட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா டோய்

லவ் ஹேஸ் நோ ......
......... லாட் ஆஃப் பேஷ்ஷன்
...... நெவர் எவர் லெட் தட் ஹேப்பன்
ஹே லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல்

ஏ.. மீசை ஆரம்பிக்கும் போது
பாசம் யாவும் புரியாது
காதல் என்பது ஒன்னும் இல்லடா
வயசு செய்யும் மோசம்

அட வேடந்தாங்கலுக்கு போயும்
....... என்ன லாபம்
காதல் ஒன்று தான் இளமை காலத்தில்
எங்களோட சுவாசம்

நாங்க வச்ச பாசத்த கொச்ச செய்வது
பச்ச துரோகம் தானே
உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில்
எங்க .... தானே

தந்தை பிள்ளையின் உறவு ஏதோ
சந்தை கதவு இல்ல
உங்க பாசத்த என்றும் எங்கள்
நெஞ்சம் மறந்ததில்ல

லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல்
ஹே லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல்

அமெரிக்க என்றாலும் ஆண்டிப்பட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா

ஹே ஸ்டாப் த ம்யுஸிக்
ஒன் டூ த்ரீ ஃபோர்


ஹே காசு தேவப் படும் போது
கால சுத்தி வருவீங்க
காதல் வந்ததும் பேச்ச மீறியே
கால வாருவீங்க

அடடட பள்ளிக் காலம் அது வேறு
பருவக் காலம் இது வேறு
எங்க பேச்சையே மனசு கேக்கல
என்ன செய்வோம் போங்க

கட்டுபாடு தான் இல்லா படகு
கரைய சேர்ந்துடாது

கட்டிப் போட்டு தான் வச்சா
படகு கடல பார்த்திடாது

காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு
அப்பா தெரியாது

மகனை நேசிக்கும் அப்பாக்கிது
தப்பா தெரியாது

லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல்
ஹே லவ் மேக்ஸ் லைஃப் ப்யுட்டிஃபுல

2 கருத்துகள்:

saravananfilm சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



Share

நிஷாந்தன் சொன்னது…

thanks