பெண்ணே நீயும் பெண்ணா............




திரைப்படம்:  பிரியமான தோழி
பாடல்:  பெண்ணே நீயும்
பாடகர்கள்:  கல்பனா, உன்னி மேனன்
இசை:  SA. ராஜ்குமார்





பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
ப்ரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிரது
உன்னை எழுதும் போது தான் மொழிகல் இனிக்கிறது

(பெண்ணே நீயும்...)

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியும
சீன சுவரை போேஸ் எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியும
பூங்க என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பன் செல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

(பெண்ணே நீயும்...)

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த பின்னால் மழை வந்ததெய்
பூக்கள் தேடி தானெய் பட்டாம் பூசி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததெய்
மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்க்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த பூவெல்லாம் கையெழுது கேட்டு நிற்கும்
நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பத்திரமாய்

(பெண்ணே நீயும்...)

கருத்துகள் இல்லை: