படம் : தென்காசி பட்டணம்
பாடியவர்கள் : சித்ரா, ஸ்ரீநிவாஸ்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழாமஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
இளவேனிர் காலம் அல்லோ
இதமான நேரம் அல்லோ
இதயங்கள் காதல் கொள்ளும்
இள மானின் கால்கள் துள்ளும்
ஆ…
அவன் நியாபகம் அலை மோதிட
குளிர் தென்றலும் தளிர் மேனியில் கொதிக்கின்ற போது
இள மனம் எழுதிடும் புது பாட்டு
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட
வராணம் வசந்தம் இடத்து
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
—
வரக்கூடுமா அவன் கைகளால்
மணப்பந்தலில் மணித்தாலி தான் முடிக்கின்ற யோகம்
உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து
உதடுகள் விளங்கிடும் நகைபூத்து
சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட
கனாக்கள் விழிக்குள் அரும்பும்
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
குறி சொல்லயோ மணி பூங்கிளி
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ
அவள் இல்லாமல் நானில்லை என்றே என் பெண் பாவை
காதினில் கூறடி அழகிய கண்மனி
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக