என் பாட்டு என் பாட்டு..........

படம் :- பூமணி
இசை :- இளையராஜா
பாடியவர் :- இளையராஜா
பாடலாசிரியர் :- இளையராஜா


என்   பாட்டு என்  பாட்டு
நெஞ்சினிக்கும்  பூங்காத்து

என்  பாட்டு  என்  பாட்டு
நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு
தாவி  வரும்  தேநூற்று 

உன்  பொழுது  போகணும்
எனகோர்  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்

அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது

என்  பாட்டு  என்  பாட்டு
நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு
தாவி  வரும்  தேநூற்று 

அழாகான  மாடத்திலே
வந்த  கிளி  இரண்டு
வந்த  கிளி  இரண்டு
அதில்  ஆலோலம்  பாடி  மனம்
நொந்த  கிளி  ஒன்று
நொந்த  கிளி  ஒன்று

காத்திருந்த  சின்ன  கிளி
காயம்  பட்டு  கத்துதடி
நேத்து  வந்த  வண்ணக்கிளி
நெஞ்ச  நெஞ்ச  கொத்துதடி

இல  மானே
தத்தளிக்கும்  ஒத்தை  கிளி
தாவுதடி  வெட்டுக்  கிளி
நிழல்  தேடும்  கிளி  இங்கே
நிஜம்  காணுமா

என்  பாட்டு  என்  பாட்டு
நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு
தாவி  வரும் தேநூற்றுது

உன்  பொழுது  போகணும்
எனகோர்  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்

அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது

என்  பாட்டு  என்  பாட்டு
நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு
தாவி  வரும் தேநூற்றுது

BY :- NISHA

கருத்துகள் இல்லை: