படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ &
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ &
மையில் இறகே மையில் இறகே
மணிக் கிளியே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
ஏ... மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடிப்பேன்
ஊராரும் வேராரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடிப்பேன்
மையில் இறகே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
மன்னா உன் தோள்களில் தொத்திக்கொள்ள
மன்றாடும் கிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்திக் கொள்ள
கண் மூடும் பிள்ளை இது
எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சிதான்
அழகி நீயுமே மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சிதான்
நீ சொன்னா தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்
நான் சொன்னால் கூட நான் கேக்க மாட்டேன்
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்
ஓ மானே மானே மனதுக்குள்ளே
உன்னையின்றி இனிமேலும் யோபகம் இல்லை
மையில் இறகே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
பழிவாங்கிப் போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கேட்டேன்
பனி வாடைக் காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்
தூது வந்ததும் தகவல் தந்ததும்
தனிமை பொல்லாதது ...
உன் போல் என் மனம்
உருகும் சந்தனம்
வெளியில் சொல்லாதது...
எவருக்கு எவர் எண்டு இறைவன் வைத்தான்
அவரோடு அவர் நெஞ்சை அவனே தைத்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனி இல்லையே
என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூ மாலை நீ தரும் நேரம்
மையில் இறகே மையில் இறகே
மையில் இறகே மையில் இறகே
மணிக் கிளியே மணிக் கிளியே
மணிக் கிளியே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
ஏ... மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
மையில் இறகே மையில் இறகே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே
மனம் திருட வந்தாயா
BY :- NISHA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக