படம்:- தெனாலி
இசை:- AR . ரகுமான்
பாடியவர்கள்:- கமல் ஹாசன் & சுஜாதா
பாடலாசிரியர் :- கலைக்குமார்
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹாச்!
து விட்ட மனசு பழம் சேர்ந்தாச்சா? ஹாச்!
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?
து விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹாச்!
சமரசம் செய்ய சந்ட்ரிரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்ட சமாதானமாச்சா? ஹாச்!
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சு ?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சு?
அய்யோடா, இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கனும்
அய்யோடா, இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கனும்
அய்யோடா ,
தண்ணின்னா தகதிகு தண்ணின்னா

தகதிகு தண்ணின்னா தானாதன்னா
தண்ணின்னா தகதிகு தண்ணின்னா
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குதம்மா
அய்யோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணம்
அய்யோ டா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணம்
அய்யோடா
தகதிகு தண்ணின்னா தானாதன்னா
ஹோ..ஒ .....ஹோ..ஒ
குளம் காட்டும் வெண்ணிலாவை அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் களையலாமா
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன்ன வாசல் சிர்ப்பம்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்காய் பூவப் போல
ஒண்டா கலந்திட நெஞ்சு துடிக்குது
பிட் பிட் பிட் பிட்டு குழலுக்கு தேங்காய் பூவப் போல
ஒண்டா கலந்திட நெஞ்சு துடிக்குது
கல் ஒன்று விழுவதால் களையலாமா
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன்ன வாசல் சிர்ப்பம்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்காய் பூவப் போல
ஒண்டா கலந்திட நெஞ்சு துடிக்குது
பிட் பிட் பிட் பிட்டு குழலுக்கு தேங்காய் பூவப் போல
ஒண்டா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குதம்மா
அய்யோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணம்
அய்யோ டா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணம்
அய்யோடா
(ஆலங்கட்டி....)
ஆற்றோரம் நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில் பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆரேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துட்டுதா
து விட்ட மனசு பழம் விட்டு செர்ந்திட்டுதா
சமரசம் செய்ய தெனாலி வந்தானே
சின்ன சின்ன சண்டை சமாதனம் தானே
துள்ளி குதிச்சு குதிச்சு கொறையுது வயசு
இப்போ சிரிச்சு சிரிச்சு நோய் எல்லாம் போயாச்சு
அய்யோடா இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோவன்
அய்யோடா இது நிரந்தரம் எண்டு வரம் தாருங்கோவன்

தகதிகு தண்ணின்னா தா....
ஹோ ஹோ ஹோ ....
BY:- NISHA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக