கோலு மாலு கோலு மாலு............

 படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ & சுஜாதா




தேன் இருக்கிற கூட்டுக்குள்ள  தேள் இருந்து
கொட்டிப்புட்டா கோலு மாலு
பழம் இருக்கிற கூடைக்குள்ள பாம்பிருந்து
கொத்திப்புட்டா கோலு மாலு

ஓ......ஹோய்
சல சலன்னு அலை அடிக்கும் சிறுவாணி நீரு
குழு குளுன்னு சிரிச்சிக்கிட்டு குதிச்சுவரும் பாரு
நதி குதிக்கிற வேளையில்
நடை எழுப்பிற வேலையும்
ஒரு கோலு மாலு கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு  கோலு மாலு ஆஹா கோலு மாலு
ஏ.. பெண் கோலு மாலு   கோலு மாலு...

அம்மாளு அம்மாளு ரெண்டுபேருமே நம்மாளு
வேங்கதான் வேடந்தான் விட்டுப்பாருங்க சவாலு
தென்காசிச் சந்தையில்  தேன்  வாங்கி மொந்தையில்
குடி குடிக்குது கொடி புடிக்குது கண்டேன் கண்டேன் 

கோலு மாலு ஹோ ..ஒ கோலு மாலு ஹோ ..ஒ
கோலு மாலு ஹே..ஏ  கோலு மாலு..ஏஹே  ..ஏஹே  ...ஏஹே 

 கல கலன்னு வளர்ந்து நிக்கும்
அன்ன வயல் நாற்று
கணக்கின்னுதான் தொட நினைக்கும் 
அருவி மலை காற்று  
நினைச்சு நிக்கிற வேளையில்
நடந்திருக்கிற நடுவில
ஒரு கோலு மாலு ஒ கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு கோலு மாலு   கோலு மாலு
ஏ.. பெண் கோலு மாலு..

ஒரு மன வாலிபன் இரு விழி பட்டால்
உள்ளமடித்திடும் குருவியின் மேளம்
சூடு கிளப்பும் தரிகிட தாளம்

வண்ண நிலா மகள் வாய்மொழி கேட்டால்
உள்ளத்திலே ஒரு சடுகுடு ஆட்டம்
சூடு  கிளப்பும் சுடு நீர் ஆட்டம் 

அந்தி நேரம் ஆசை நிறையும்
அந்த நேரம் அஞ்சு  அஞ்சி வஞ்சி கொஞ்சல் கூடும்

ஒரு மன வாலிபன் இரு விழி பட்டால்
உள்ளமடித்திடும் குருவியின் மேளம்
சூடு கிளப்பும் தரிகிட தாளம்

வாலிபனே உன் வாய்மொழி கேட்டால்
உள்ளத்திலே ஒரு சடுகுடு ஆட்டம்
சூடு  கிளப்பும் சுடு நீர் ஆட்டம்

 கோலு மாலு ராஜா கோலு மாலு
 கோலு மாலு ராஜா .....

தேன் இருக்கிற கூட்டுக்குள்ள  தேள் இருந்து
கொட்டிப்புட்டா கோலு மாலு கோலு மாலு
பழம் இருக்கிற கூடைக்குள்ள பாம்பிருந்து
கொத்திப்புட்டா கோலு மாலு கோலு மாலு

தென்காசிச் சந்தையில் வைகாசி திங்களில்
மேளம் அடிக்கணும் தாழி முடிக்கணும்
டும் டும் டும் டும் ......
கோலு மாலு ஆ .... கோலு மாலு ஆ.....
கோலு மாலு தீம் தரிகிட தரிகிட  கோலு மாலு

ஏ ..ஏ...சல சலன்னு அலை அடிக்கும் சிறுவாணி நீரு
குழு குளுன்னு சிரிச்சிக்கிட்டு குதிச்சுவரும் பாரு
நதி குதிக்கிற வேளையில்
நடை எழுப்பிற வேலையும்
ஒரு கோலு மாலு கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு  கோலு மாலு  கோலு மாலு
ராஜா  கோலு மாலு

மத்தள மேளங்கள்  சதம்  கொடுத்தால்
மஞ்சள் நிலாவில் மல்லிகை ஆடும்
காதல் கவிதை காற்றும் பாடும்

மன்மத பாணங்கள்  மார்பில் பாய்ந்தால்
சித்திர மேனியின் அர்த்தனம் ஆடும்
நீலக் குயிலும் கானம் பாடும்

கோலு மாலு ராஜா  கோலு மாலு
கோலு மாலு ராஜா  கோலு மாலு
,,        ,,       ,,,         ,,                 ,,           ,,

BY :- NISHA

கருத்துகள் இல்லை: