படம்:- தெனாலி
இசை:- A.R. ரகுமான்
பாடியவர்கள்:- சித்ரா & ஹரிகரன்
பாடல்வரிகள் :- அறிவுமதி
தக்கிடு தத்த அத்தினி சித்தினி
தாக்கிடு தத்த பத்தினி தரங்கிணி
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி
ஒ ஒ .....
கிளியே கிளியே....,, ,, ,, வா
கிளியே கிளியே...,, ,, ,, வருவாயா
(தக்கிடு தத்த....)
தாக்கிடு தத்த பத்தினி தரங்கிணி
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி
ஒ ஒ .....
கிளியே கிளியே....,, ,, ,, வா
கிளியே கிளியே...,, ,, ,, வருவாயா
(தக்கிடு தத்த....)
ஓ....
ஆடை மழை தாளாது
போடா என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்சம்
அழைக்கிறேன் உன்னை
வலையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஹோ ..
உன் கால் கொளுசினில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே
ஒ ஒ ..
கிளியே கிளியே .. வா
கிளியே கிளியே .. வருவாயா
குன்றினில் குறிஞ்சி கண்டேன்
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன்
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்
குரு மொழி இல்லாத கலை கற்று பார்ப்போம் வா
நீ , கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா
கிளியே கிளியே .. நீ
கிளியே கிளியே .. வா
கிளியே கிளியே .. நீ வருவாயா
தாக்கிடு தத்த
வல்லினம் கலந்கினம்
தாக்கிடு தத்த
இடையினம் ஒடிந்தனம்
ஒ .. வல்லினம் இடையினம் மெல்லினம்
அட வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சலிட சிவந்த்னம்
ஆடை மழை தாளாது
போடா என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்சம்
அழைக்கிறேன் உன்னை
வலையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஹோ ..
உன் கால் கொளுசினில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே
ஒ ஒ ..
கிளியே கிளியே .. வா
கிளியே கிளியே .. வருவாயா
குன்றினில் குறிஞ்சி கண்டேன்
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன்
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்
குரு மொழி இல்லாத கலை கற்று பார்ப்போம் வா
நீ , கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா
கிளியே கிளியே .. நீ
கிளியே கிளியே .. வா
கிளியே கிளியே .. நீ வருவாயா
தாக்கிடு தத்த
வல்லினம் கலந்கினம்
தாக்கிடு தத்த
இடையினம் ஒடிந்தனம்
ஒ .. வல்லினம் இடையினம் மெல்லினம்
அட வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சலிட சிவந்த்னம்
BY :- NISHA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக