படம்: தாழிபுதுசு
பாடியவர்: ஹரிஸ்ராகவேந்திரா
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
துடுப்பே இல்லாத படகு ஒன்றை
இன்று ஆழ் கடல் குடிகிறது....
உதய வானமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வோரைத்
தின்றதடி யார் தந்த சபமடி..
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
வாசல் இல்லாத வீட்டிலே
கோலம் நீ போட்டது..
பூக்கள் இல்லாத சோலையில்
வாசம் நீ கேட்டது இந்த சோகம்
யார் கொடுத்த சாபம் தொடரும்
இந்த துயரத்தின் முடிவேதம்மா
நடு இரவில் வெயில் அடிக்க
மனதில் புயலடிக்க
வேறென்ன விதிதனம்மா
கட்டிய தாலிக்கோ ஆயுளில்
குறையடி கனவுகள் அறுந்ததடி..
புகுந்த வீட்டுக்கோ ஆயுளில்
குறையடி போகட்டும் மறந்திடடி
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
பாதை வழி மாறிப் போகுமோ
பயணம் முடிந்திடுமோ
சோகம் உன் நெஞ்சில் முழ்குமே
சொந்தம் கை தருமோ....
அடி மாலை நீ தொடுக்கும் வேலை
பூக்கள் சருகானதே...
இங்கு உருகும் மொழுகு ஒன்று
சுடரும் வரம் கொண்டு
புயலுடன் தடுமாறுதே பாலூடன் வெண்மையாய்
கலந்த சோகங்கள் பெண்மைக்கு நிரந்தரமா
மானுட வேதங்கள் உண்மைக்கு வழி விடுமா
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
துடுப்பே இல்லாத படகு ஒன்றை
இன்று ஆழ் கடல் குடிகிறது....
உதய வானமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வோரைத்
தின்றதடி யார் தந்த சபமடி..
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
துடுப்பே இல்லாத படகு ஒன்றை
இன்று ஆழ் கடல் குடிகிறது....
உதய வானமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வோரைத்
தின்றதடி யார் தந்த சபமடி..
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
வாசல் இல்லாத வீட்டிலே
கோலம் நீ போட்டது..
பூக்கள் இல்லாத சோலையில்
வாசம் நீ கேட்டது இந்த சோகம்
யார் கொடுத்த சாபம் தொடரும்
இந்த துயரத்தின் முடிவேதம்மா
நடு இரவில் வெயில் அடிக்க
மனதில் புயலடிக்க
வேறென்ன விதிதனம்மா
கட்டிய தாலிக்கோ ஆயுளில்
குறையடி கனவுகள் அறுந்ததடி..
புகுந்த வீட்டுக்கோ ஆயுளில்
குறையடி போகட்டும் மறந்திடடி
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
பாதை வழி மாறிப் போகுமோ
பயணம் முடிந்திடுமோ
சோகம் உன் நெஞ்சில் முழ்குமே
சொந்தம் கை தருமோ....
அடி மாலை நீ தொடுக்கும் வேலை
பூக்கள் சருகானதே...
இங்கு உருகும் மொழுகு ஒன்று
சுடரும் வரம் கொண்டு
புயலுடன் தடுமாறுதே பாலூடன் வெண்மையாய்
கலந்த சோகங்கள் பெண்மைக்கு நிரந்தரமா
மானுட வேதங்கள் உண்மைக்கு வழி விடுமா
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
துடுப்பே இல்லாத படகு ஒன்றை
இன்று ஆழ் கடல் குடிகிறது....
உதய வானமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வோரைத்
தின்றதடி யார் தந்த சபமடி..
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக