தேனு வடிக்கும் பாசக்..........



படம்: க்ரிஸ்




தேனு வடிக்கும் பாசக்கதையைக் கேளு
ஆசையில் நின்று ஆடுது கிளிகள் பாரு.....2


அவள் இடம் தேடினாலே அவன் தடம் நாடினானே
ரெண்டும் அலை பாய்ந்ததலே  நெஞ்சம் கூடாய் சாய்ந்ததே....


(தேனு வடிக்கும்...)


ஏதும் சொல்லின்றியே ஏக்கம் சொன்னார் அங்கே
யாரும் தடைஜின்றியே எல்லாம் கேட்டார் அங்கே
ஏதும் சொல்லின்றியே ஏக்கம் சொன்னார் அங்கே
யாரும் தடைஜின்றியே எல்லாம் கேட்டார் அங்கே
இதழ் கேட்காமலே மடல்தான் தீண்டுது
இதுதான் மோகமா உயிர் தொலைந்தோடுதே
உயிர் தொலைந்தோடுதே.............
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஹஹ ஹஹஹா.....


(தேனு வடிக்கும்...)


கூடத் தடைகள் இல்லை கூச்சம் தடுப்பார் இல்லை
காதலே யாகமா நெஞ்சம் துண்ணிந்தேன் இல்லை
கூடத் தடைகள் இல்லை கூச்சம் தடுப்பார் இல்லை
காதலே யாகமா நெஞ்சம் துண்ணிந்தேன் இல்லை
ஆசை தாண்டும் முல்லை மோகத் தீயின் தொல்லை 
தேவையா தேற்றுமா வேகம் குறைந்தேன் இல்லை  
கை வசம் காதலே ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ...... 


(தேனு வடிக்கும்...)

BY:-NISHA

கருத்துகள் இல்லை: