Stole my heart...........


படம் : சிங்கம்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள் : ஷான், மேகா







ஹே ஒரு வார்த்தை மொழியாலே
என்னை உருக வைத்தாள்
என்னை உருக வைத்தாள்
ஒரு பார்வை வழியாலே
என்னை நெருங்கி விட்டாள்
என்னை நெருங்கி விட்டாள்
ஒரு மின்னல் இடிபோலே
என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வரத்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

she stole my heart
she stole my heart
she stole my heart
she stole my little little heart

வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலாலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே


ஒரு சாரல் மழையலே
எனை நனைய வைத்தான்
எனை நனைய வைத்தான்
புயலாக உருமாறி
எனை வேரோடு சாய்த்துவிட்டான்


he stole my heart
he stole my heart
he stole my heart
he stole my little little heart

ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிரைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கிறேன்
அன்பெ உன் காதலலே
உன்னை என்னியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந்தனியே மிதக்கிறேன்
அன்பெ உன் செய்கையாலே


ஓ தலை கால்தான் புரியாமல்
என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைகனமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்


she stole my heart
she stole my heart
she stole my heart
she stole my little little heart


கருத்துகள் இல்லை: