படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஏன் இதயம் உடைத்தாய் , நொறுங்கவே!?
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே !
Ohhh… ஒ சானா … ஒ சானா .. ஒ ஹோ ஹோ ..
Ohhh… ஒ சானா … ஒ சானா .. ஒ ஹோ ஹோ ..
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே ..
ஒ வானம் தீண்டி வந்தாச்சு அப்பாவின் திட்டு
எல்லாம் காற்றோடு போயே போச்சே ..
ஒ சானா .. என் வாசல் தாண்டி போனாலே ..
ஒ சானா .. வேறொன்றும் செய்யாமலே ..
நான் ஆடி போகிறேன் .. சுக்கு நூறு ஆகிறேன் ..
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் ..
ஒ சானா .. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன் ..
ஒ சானா .. சாவுக்கும் பக்கம் நின்றேன் ..
ஒ சானா .. ஏன் என்றால் காதல் என்பேன் ..
ஒ சானா .. ஒ …ஒ ..
Everybody wanna know how I feel like, feel like,
I really wanna be here with you.
Its not enough to say that we are made for each other its love ….
that is Hosannah true. Hosannah, will be there when you’re calling out my name.
Hosannah, feeling like my whole life has changed.
I never wanna be the same, its time we rearrange.
I take a step, you take a step and I’m here calling out to you..
Helloooo, Halloooo, Halooo.. Hosannah..
ஒ சானா .. ஒ .. ஹோ ஹோ ஹோ …
ஒ சானா .. ஒ .. ஹோ ஹோ ஹோ …
வண்ண வண்ண பட்டுபூச்சி பூத்தேடி
பூத்தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ ..சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று
மேகம் ஒன்று எங்கு எங்கோ நகர்கின்றதே
ஒ சானா , பட்டுபூச்சி வந்தாச்சா ?
ஒ சானா , மேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சல் ஆகிறேன் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்
ஹலோ , Halooo.. ஒ சானா ..
ஒ சானா , என் மீது அன்பு கொள்ள
ஒ சானா , என்னோடு சேர்ந்து செல்ல
ஒ சானா , உம் என்று சொல்லு போதும் .
ஒ சானா , ஒ ஹோ
ஏன் இதயம் உடைத்தாய் , நொறுங்கவே
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் , நொறுங்கவே
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக