படம்: வல்லக்கோட்டை
இசை: தீனா
பாடியவர்கள்: உதித்நாராயணன், சைந்தவி
மமதீரா மகதீரா
மமதீரா மகதீரா
மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
ஹே மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
ஐயோ உன் நெஞ்சுக்குள்ள மாட்டிக்கிட்டேனே
மாட்டிக்கிட்ட நெஞ்சுக்கே நான் வாக்கப்பட்டனே
மகராணி மகராணி
நீ ஜெயப்பூரு மகராணி
மகராணி மகராணி
நீ ஜெயப்பூரு மகராணி
ஐயோ உன் கண்ணழகில் சொக்கிப்போனேனே
சொக்கிப்போய் செக்குப்போல சுத்தி வந்தேனே
மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
முத்தம் கேட்கும் போது நீ மாட்டேன்னு சொல்வியா
மாட்டேன் என்று சொன்னா நீ சும்மா விடுவியா
எப்ப எப்ப தருவ
எப்பவேன்னா தருவேன்
எங்க எங்க தருவ
எங்க வேண்ணா தருவன்
ஏ கிஸ்ஸு பாங்கில் அக்கவுன்ட் ஒண்டு ஓப்பின் ஆச்சிடா
மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
பச்ச தண்ணி கூட நீ தொட்டாலே தீயாகும்
எந்தன் மச்சம் கூட நீ தொட்டா நிலவாகும்
இது இது புதுசு இனிக்குது மனசு
கொதிக்குது வயசு இதமா உரசு
ஏ கரும்பும் தந்து காசும் தந்து தின்னச் சொல்றாளே
மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
ஐயோ உன் நெஞ்சுக்குள்ள மாட்டிக்கிட்டேனே
மாட்டிக்கிட்ட நெஞ்சுக்கே நான் வாக்கப்பட்டனே
மகராணி மகராணி
நீ ஜெயப்பூரு மகராணி
மகராணி மகராணி
நீ ஜெயப்பூரு மகராணி
ஐயோ உன் கண்ணழகில் சொக்கிப்போனேனே
சொக்கிப்போய் செக்குப்போல சுத்தி வந்தேனே
மகதீரா மகதீரா நீ
தமிழ் நாட்டு மகதீரா
BY:-NISHA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக