படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
நான் வருவேன் (வீரா..... )
மீண்டும் வருவேன்
உயிராய் தொடர்வேன்
உயிராய் தொடர்வேன்......
ஒரு பிள்ளை எழுப்பி கேட்கும்தான் வாழ்க்கையா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு மாறும் போது அர்த்தம் மாறுதே
ஒரு கனவு காற்றில் மிதக்குதே ஒ ....
அது மிதந்து கொண்டு கேட்குதே ஒ ...
ஒரு பிள்ளை எழுப்பி கேட்கும்தான் வாழ்க்கையா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உயிராய் தொடர்வேன்
உயிராய் தொடர்வேன்
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உயிராய் தொடர்வேன் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக