படம் :- கிழக்கும் மேற்கும்
இசை :- இளையராஜா
இசை :- இளையராஜா
பாடியவர் :- பவதாரணி
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
என்னைத் தொடுவதற்கு உனக்கு
உரிமை தந்தது யார்
என்னை ஏனோ சீண்டுகிறாய்
புது உணர்வைத் தூண்டுகிறாய்
இது சரியா இது முறையா
உள்ளம் தவிக்குது முதல்முறையாய்
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
வானம் பூமி மாறிப்போனதென்ன
காரணம் நான் தேடினேன்
பச்ச மரம் கூடிப்போனதென்ன
யாரிடம் நான் சொல்வேன்
ஓ ஓ .... வெளி வாசல் திறக்காமல்
என் உள்ளே சென்ற தென்னவோ
மொழி ஒன்றும் விதைக்காமல்
நான் தவியாய் தவிப்பதென்னவோ
சொல்லடி எதெண்டு தோழி
திருட்டு வேலை ஏனோ ......
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
என்னைத் தொடுவதற்கு உனக்கு
உரிமை தந்தது யார்
என்னை ஏனோ சீண்டுகிறாய்
புது உணர்வைத் தூண்டுகிறாய்
இது சரியா இது முறையா
உள்ளம் தவிக்குது முதல்முறையாய்
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
BY :- NISHA